90 வயது மூதாட்டி பலாத்காரம்: தானாக வழக்கை எடுத்துக் கொண்ட ம.பி. ஹைகோர்ட்
போபால்: மத்திய பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி செய்தித்தாள்களில் பார்த்துவிட்டு அம்மாநில உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள குடிசை பகுதியில் 90 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி இரவு குக்கு(52) என்பவர் அந்த மூதாட்டியை இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த செய்தி செய்தித்தாள்களில் வெளியானது. இதை பார்த்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து மூதாட்டியின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த 2ம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக்ராவ் கன்வில்கர், நீதிபதி சஞ்சய் யாதவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த அவர்கள் இது தொடர்பாக 48 மணிநேரத்திற்குள் பதில் அளிக்குமாறு மாநில உள்துறை செயலாளர், எஸ்.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே போலீசார் குக்குவை கைது செய்தனர்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகள், இளம்பெண்கள் முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications