For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடப்பாண்டில் 96வது முறையாக காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்திய பாக்.!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடப்பாண்டில் 96வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்ட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகள் மீதும், பொதுமக்கள் வீடுகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

96 முறை

96 முறை

நடப்பாண்டில் ராணுவம் 96 முறை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.

8 ஆண்டுகளில் அதிகம்

8 ஆண்டுகளில் அதிகம்

கடந்த 8 ஆண்டுகளில் நடப்பாண்டில்தான் அதிக தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.

5 வீரர்கள் படுகொலை

5 வீரர்கள் படுகொலை

இந்த ஆண்டில்தான் ரோந்து பணியை முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த 5 இந்திய வீரர்களையும் சுட்டுப் படுகொலை செய்தது பாகிஸ்தான் ராணுவம்.

பாகிஸ்தான் தாக்குதலில் காயம் 14

பாகிஸ்தான் தாக்குதலில் காயம் 14

இதேபோல் பாதுகாப்பு படையினர் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

செப்டம்பரில் மட்டும் 18 முறை

செப்டம்பரில் மட்டும் 18 முறை

இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 18 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

English summary
Targeting forward posts and civilian areas along the Indo-Pak border, Pakistan has violated the ceasefire 96 times this year, the highest in last eight years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X