70 வயது பாட்டியை வீடு புகுந்து துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த கொடூரன்!
ஷாம்லி: உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு 70 வயதான பெண்மணி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் முசாபர்நகர் அருகே உள்ள ஷாம்லி என்ற இடத்தில் அம்மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு செவ்வாய்க்கிழமையன்று வீடு புகுந்த ஒரு நபர் துப்பாக்கியைக் காட்டி பாட்டியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாட்டியை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விவிசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் விசாரணையில் பலாத்காரம் செய்த நபர் சுர்னா கிராமத்தைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்துள்ளது. அந்த நபரைப் போலீாஸார் தேடி வருவதாக கூடுதல் எஸ்.பி வி.பி.மிஸ்ரா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications