மைசூர் கோர்ட் வளாகத்தில் டாய்லெட்டில் குண்டு வெடிப்பு.. கதவுகள் உடைந்து சிதறின
மைசூர்: கர்நாடக மாநிலம் மைசூரிலுள்ள கோர்ட் கழிவறையொன்றில் வெடிகுண்டு வெடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூர் நகரின் மையப்பகுதியான, லட்சுமிபுரத்திலுள்ள மாவட்ட கோர்ட் செயல்படுகிறது. இதன், கழிவறையில் இன்று மாலையில் திடீரென பயங்கர சத்தத்தோடு வெடி சத்தம் கேட்டது.

வெடிகுண்டு வெடித்ததை போன்ற பயங்கர சத்தம் வந்ததாக கோர்ட்டில் இருந்த வக்கீல்கள், பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேநேரம், கழிவறைகளின் கதவுகள், தரை டைல்ஸ் உடைந்து சுக்குநூறாகியுள்ளன.
குண்டு சத்தம் கேட்கும் முன்பாக, கழிவறை பகுதியிலிருந்து ஒரு நபர் சந்தேகத்திற்கிடமாக வெளியே ஓடியதாக நேரில் பார்த்த சிலர் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
காவல்துறை, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில், மேலும் இரு பொட்டனங்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications