ஷார்ஜாவில் நாளை ரத்ததான முகாம்.. அமீரக அடையாள அட்டையுடன் வர அறிவுத்தல்!
ஷார்ஜாவில் நாளை ரத்ததான முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா : ஷார்ஜாவில் நாளை காலை ரத்ததான முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரத்ததான முகாம் ஷார்ஜா சிட்டி செண்டர் பின்புறம் அமைந்துள்ள சிட்டி டாக்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் பகல் 1.30 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் 050 51 96 433 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்ததான முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது அமீரக அடையாள அட்டையுடன் வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications