பாடல் ஒலிபரப்பியதில் பிரச்சனை.. ஹோலி கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட தலித் இளைஞர்
ராஜஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தின் போது தலித் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தின் போது தலித் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆல்வார் என்ற பகுதியில் இந்த மோசமான கொலை நடந்து இருக்கிறார்.
எல்லோரும் ஒன்றாக ஹோலி கொண்டாடியா போது நடைபெற்ற கைகலப்பில் இந்த கொலை நடந்து உள்ளது. கொல்லப்பட்டவர் பெயர் நீராஜ் ஜாதவ்.
இவருக்கு 16 வயது மட்டுமே நிரம்பி இருக்கிறது. இவரது நண்பர்கள் பலருக்கு மோசமாக காயம் ஏற்பட்டு இருக்கிறது.

பாடல்
இரண்டு பிரச்னை காரணமாக கொலை நடந்துள்ளது. தலித் இளைஞர்கள் மற்ற சாதி இருக்கும் கிராமத்திற்குள் சென்று இருக்கிறார்கள். அடுத்ததாக அங்கு தலித் இளைஞர்களுக்கு சாதகமான பாடல் எதோ பாடப்பட்டு இருக்கிறது.

மரணம்
இந்த பாடலை நிறுத்த சொன்னதில் சண்டை வந்துள்ளது. இதில் நீராஜ் நான்கு பேரால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

பெரிய போராட்டம்
இதனால் அங்கே பெரிய போராட்டம் உருவாகி இருக்கிறது. அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராடி இருக்கிறார்கள். அதேபோல் அந்த கிராமத்து மக்கள் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்கும் படி போராடி இருக்கிறார்கள்.

கைது
இந்த சம்பவத்தில் 3 பேர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். இதில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 6 பேர் வரை இதில் சம்பந்தப்பட்ட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications