துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸால் வந்த விணை.. டெல்லியில் ஒருவர் கைது!
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசால் கைது செய்யப்பட்ட இவர் தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளார்.
பிரகாஷ் குமார் என்ற நபர் தர்மசாலாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பேருந்தில் பயணித்து இருக்கிறார். இவர் பாதி வழியில் தன்னுடைய சாக்ஸை கழட்டி பேருந்தில் வைத்து இருக்கிறார்.

சாக்ஸின் நாற்றம் தாங்காமல் பக்கத்தில் இருந்த பயணி அவரது சாக்ஸை தூக்கி வெளியே ஏறிய சொல்லி இருக்கிறார். இல்லையென்றால் அவரது பைக்குள் வைத்துக் கொள்ளும் படி கூறியிருக்கிறார்.
இதை கேட்காத அவர் அந்த பயணியிடம் சண்டை போட்டு உள்ளார். இதையடுத்து அந்த வழியில் இருந்த போலீஸ் நிலையம் ஒன்றில் பேருந்து நிறுத்தப்பட்டது. அந்த பக்கத்து சீட் பயணி பிரகாஷ் குமார் மீது இதுகுறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து பிரகாஷ் கைது செய்யப்பட்டார். பின் சில மணி நேரத்தில் அவர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். தற்போது பிரகாஷ் தனது சக பயணி மீது வழக்கு தொடுத்து இருக்கிறார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications