உ.பி.: முஸ்லீம்களுடன் சேர்ந்து புனித ரமலான் நோன்பு வைக்கும் 'லால் பாபு'
கோரக்பூர்: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த லால் பாபு என்ற இந்து ஒருவர் புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரைச் சேர்ந்தவர் லால் பாபு. கோரக்பூரில் பொம்மை மற்றும் பரிசுப் பொருட்கள் விற்கும் கடை வைத்துள்ளார். இந்துவான அவர் கடந்த 29 ஆண்டுகளாக புனித ரமலான் மாதத்தில் முஸ்லீம்களுடன் சேர்ந்து நோன்பு வைத்து வருகிறார்.

நோன்பு வைப்பதோடு இல்லாமல் முஸ்லீம்களுக்கு இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கிறார். பாபு அப்பகுதி முஸ்லீம்களின் மரியாதையை பெற்றுள்ளார். பாபுவின் தந்தை ரமலான் மாதத்தில் நோன்பு இருந்துள்ளார். அந்த பழக்கம் தான் பாபுவுக்கும் வந்துள்ளது.
பாபு பற்றி கோரக்பூரைச் சேர்ந்த மெஹ்ராஜ் ஆலம் கூறுகையில்,
எனக்கு பாபுவை சிறுவயதில் இருந்தே தெரியும். அவரது தந்தை ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பார். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவரைப் போன்றே பாபுவும் நோன்பு வைக்கிறார். பாபு எங்களுடன் நன்றாக பழகுவார். இந்து, முஸ்லீம் என்ற பாகுபாடே எங்களுக்குள் இல்லை. அவர் எங்களுடன் சேர்ந்து நோன்பு திறப்பார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications