எல்லாம் போச்சு.. இன்னும் ட்ரம்ப்பை கட்டிப்பிடியுங்கள் 'நரேந்திர பாய்'.. மோடியை வாரும் ராகுல் காந்தி
டெல்லி: தீவிரவாத விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை சுட்டிக் காட்டி பிரதமர் நரேந்திர மோடியை சாடியுள்ளார் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி.
இதுகுறித்து ஒரு செய்தியை டிவிட் செய்துள்ள ராகுல் காந்தி, அதில், நரேந்திரபாய், தீவிரவாதிகளின் முக்கிய தலைவன் இப்போது ஃப்ரீயாகிவிட்டான். லஷ்கர்-இ-தொய்பாவுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளிப்பதாக கூறுவதை டிரம்ப் ஏற்கவில்லை. உங்களின் கட்டிப்பிடி ராஜாங்க நடவடிக்கை தோற்றுவிட்டது. உடனடியாக இன்னும் அதிக கட்டிப்பிடி தேவைப்படுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

இந்த டிவிட் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக டிவிட்டரில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அதிகம் வாரி வருவது குறிப்பிடத்தக்கது.
Narendrabhai, बात नहीं बनी. Terror mastermind is free. President Trump just delinked Pak military funding from LeT. Hugplomacy fail. More hugs urgently needed.https://t.co/U8Bg2vlZqw
— Office of RG (@OfficeOfRG) November 25, 2017
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications