இரு "டிரைவர்கள்".. ஒருவர் கியர் போட.. இன்னோருவர் ஸ்டியரிங்கை இயக்க.. இதெப்படி கீது!?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக பேருந்து ஒன்றில் ஸ்டியரிங் மேல் குரங்கு அமர்ந்து கொண்டு அதை இயக்கிய காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக மாநில அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓரிடத்தில் நின்ற போது அதில் குரங்கு ஒன்று ஏறிவிட்டது. மேலும் டிரைவர் இருக்கைக்கு அருகே உள்ள ஸ்டியரிங் மீது குரங்கு அமர்ந்திருந்தது.

அப்போது டிரைவர் எவ்வளவு விரட்டியும் அந்த குரங்கு அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதனால் டிரைவர் கியரை போடுவதும் குரங்கு ஸ்டியரிங்கை திருப்புவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் டிரைவரும் இப்படி திருப்பு, அப்படி திருப்பு என கூறுவதும் ஆனால் குரங்கோ அது இஷ்டத்துக்கு திருப்பியதும் பயணிகளை அச்சப்படுத்தியது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
More From
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications