பச்சிளம் குழந்தையை சாக்குப்பையில் கட்டி வீசி எறிந்த தாய்- போலீஸ் விசாரணை
தாளவாடி: கர்நாடக எல்லையில் சாக்கு மூட்டையில் பச்சிளங்குழந்தையின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியிலுள்ள கல்மண்டிப்புரம் அருகேயுள்ள தொட்டமுதுகரை தண்ணீர் தொட்டி அருகே, பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தை இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து.
அதிகாரிகள் ஆய்வு:
இதையடுத்து, தாளவாடி போலீஸார் மற்றும் பனஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்கமல் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
சாக்கு மூட்டையில் பிணம்:
சாக்கு மூட்டையில் கிடந்த பெண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
பல்வேறு கோணத்தில் விசாரணை:
இறந்துகிடந்த குழந்தை உயிருடன் வீசப்பட்டதா ? அல்லது சடலமாக வீசப்பட்டதா ? எனவும், மலைப்பகுதியிலுள்ள கிராமங்களில் கருவுற்றிருந்த பெண்கள் குறித்த விபரங்களை போலீஸார் சேகரிப்பதுடன், பல்வேறு கோணத்தில் பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் வழக்குபதிவு:
இதுகுறித்து, பனஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்கமல் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications