11ம் வகுப்பு மாணவி பலாத்காரம் – வேன் டிரைவரை அடித்துத் துவைத்த மக்கள்!
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரில் பள்ளி வேன் டிரைவர் ஒருவர் மாணவி ஒருவரை பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அவரை அடித்துத் துவைத்த அப்பகுதி வாசிகள், அவருடைய வேனையும் தீயிட்டுக் கொளுத்த முயற்சித்தனர்.
விவேக் குமார் என்கின்ற அந்த டிரைவர் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று அப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. உடனே விவேக் குமாரை சூழ்ந்து கொண்ட அம்மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை அடித்துள்ளனர்.
11 ஆம் வகுப்பு மாணவியான அவர், பள்ளிக்கு அவருடைய வாகனத்தில் சென்று வந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications