ஹய்யா.. என் தலையைப் பாருங்க... நானும் அழகாயிட்டேன்.. குதித்து குதூகலித்த பாட்டிம்மா!
டெல்லி: ஹே ஜாலி, என் தலையை பாருங்க என ஒரு பாட்டிம்மா குதூகலித்து கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்போதெல்லாம் 40 வயதிற்கு மேல்தான் முடி நரையாகும். காரணம் அப்போது வீட்டிலேயே தயார் செய்த சீகைக்காய் கொண்டு தலைக்கு குளித்தனர். அது மட்டுமல்லாமல் வாரத்திற்கு ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஆனால் இப்போதோ பள்ளிப் படிக்கும் மாணவர்களுக்கு கூட முடி நரைக்க தொடங்குகிறது. சிலருக்கு கல்லூரி காலம் முடிவடையும் போது முடி கொட்டுதல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. முடி நரைத்தலை போக்க என்னென்ன செய்யலாம் என யூடியூப் சேனல்களை பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.
Grandma always wanted to dye her hair, finally happened
— viralvideos (@BestVideosviral) January 24, 2020
🔉 pic.twitter.com/wKQcqNMWzQ
அதாவது எதை தின்றால் பித்தம் தெளியும் என தேடி அலைகின்றனர். ஆனால் சுமார் 90 வயதுடைய பாட்டி தனது முடிக்கு டை அடிக்க வேண்டும் என சொல்லி சொல்லி தற்போது அதை செயல்படுத்தியும் காண்பித்துவிட்டார். டை அடித்த சந்தோஷத்தில் கண்ணாடி முன்னாடி பாட்டி துள்ளிக் குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications