Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலையை காலால் 2 மிதி மிதித்து ஆசீர்வாதம் செய்யும் வினோத வழிபாடு- வைரலாகும் ஒடிஷா வீடியோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தலையை காலால் 2 மிதி மிதித்து ஆசீர்வாதம் செய்யும் வினோத வழிபாடு-வீடியோ

    கோர்தா: ஒடிஷாவில் விஜயதசமி நாளில் கோவில் ஒன்றில் பக்தர்கள் தலையை காலால் மிதித்து பூசாரி ஒருவர் ஆசீர்வாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    ஒடிஷாவின் கோர்தா மாவட்டம் பான்பூர் பகுதியில் கடந்த 8-ந் தேதி விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை ஒட்டி அப்பகுதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    A video on priest putting his foot on People heads goes viral

    அங்கு கூடிய பக்தர்கள் வரிசையாக தரையில் குத்துகாலிட்டு அமர்ந்திருந்தனர். பின்னர் பூசாரி ஒருவர் வந்து ஒவ்வொருவர் தலையிலும் முதுகிலுமாக 2 மிதி மிதித்து ஆசீர்வாதம் செய்தார்.

    இந்த மிதியடி ஆசீர்வாதத்தில் சிறுவர்களும் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+