மிஸ்டர் கேப்டன் கோபிநாத்.. நீங்க எப்ப கட்சியில சேர்ந்தீங்க? அசிங்கப்படுத்தும் ஆம் ஆத்மி!
Subscribe to Oneindia Tamil

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி ஷாஷியா இல்மி மற்றும் கேப்டன் கோபிநாத் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அத்துடன் ஆம் ஆத்மியின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், ஆம் ஆத்மி கட்சியிலி்ருந்து இல்மி விலகியிருப்பது கவலையளிக்கிறது. அவரை தக்கவைத்துக் கொள்ள கட்சி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காதது வருத்தமளிக்கிறது.
அதே நேரத்தில் கேப்டன் கோபிநாத் எப்பொழுது கட்சியில் சேர்ந்தார் என்பதே தெரியவில்லையே? என்று கிண்டலடித்து அசிங்கப்படுத்தியுள்ளார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications