2 ஒலிபெருக்கிகளை பயன்படுத்திய ஆம் ஆத்மி வேட்பாளர் கைது: 14 நாட்கள் சிறை
நைனிடால்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரண்டு ஒலிபெருக்கிகளைப் பயன் படுத்தியதற்காக நைனிடால் லோக்சபா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் கைது செய்யப் பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளர் பாலி சிங் சீமா போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது வாகனத்தில் ஒரு ஒலிபெருக்கிக்கு பதிலாக இரண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிக சத்தத்துடன் பிரசாரம் மேற்கொள்வதாக பாலி சிங் மீது புகார் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாலி சிங்கின் பிரசார வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தனது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலி சிங், தனது தொண்டர்களுடன் சேர்ந்து போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இதனையடுத்து பாலி சிங் மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 14 நாட்கள் நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications