டெல்லி சபாநாயகராக ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.எஸ்.திர் தேர்வு!
Subscribe to Oneindia Tamil

டெல்லி சட்டமன்ற கூட்டத் தொடர் ஜனவரி 1ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தின் மூன்றாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.திர் 37 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று சபாநாயகராக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளார்.
எம்.எஸ்.திர்ரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜக்திஷ் முக்தி 32 பேரின் ஆதரவை பெற்றிருக்கிறார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications