டெல்லி முதல்வராக கெஜ்ரிவால்.. 32% பேர் ஆதரவளிப்பதாக சொல்கிறது கருத்து கணிப்பு
டெல்லி: டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 32% பேர்ஆதரவளித்துள்ளதாக ஏசி நீல்சன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏசி நீல்சன் கருத்துக் கணிப்பு நடத்தியது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 8 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

26% வாக்கு
ஆனால் தற்போது தேர்தல் நடந்தால் கெஜ்ரிவால் கட்சிக்கு சுமார் 26% அதாவது 18 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் முதல்வராக ஆதரவு
இதேபோல் அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக 32% பேர்ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஷீலாவுக்கு குறைவு
தற்போதைய முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு 27% பேர் தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் விஜய்கோயலுக்குமே கெஜ்ரிவாலைவிட குறைவான ஆதரவே இருக்கிறது.

பாஜகவுக்கு 28
பாரதிய ஜனதா ல்கட்சி 34% வாக்குகளுடன் அதாவது 28 இடங்களைப் பெறும். காங்கிரஸ் கட்சிக்கு 27% அதாவது 22 இடங்கள்தான் கிடைக்குமாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications