கெஜ்ரிவால் ஒரு 'சி.ஐ.ஏ. ஏஜெண்ட்', 'பொய்யர்': ஆம் ஆத்மி தலைவர் அஷ்வினி தாக்கு
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர், சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்று ஆம் ஆத்மி கட்சி சட்டப் பிரிவின் தலைவர் அஷ்வினி உபத்யாய குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மதுராவில் நடந்த பேரணிக்காக கிளம்புகையில் அவர் வீட்டுக்கு வெளியே வழியை மறித்தார் அக்கட்சியைச் சேர்ந்த அஷ்வினி உபத்யாய. மேலும் அஷ்வினிக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இதையடுத்து அஷ்வினி கூறுகையில்,
கெஜ்ரிவால் முன்பு கவனம் செலுத்திய உண்மையான பிரச்சனைகளில் தற்போது கவனம் செலுத்துவது இல்லை. அவர் ஒரு பொய்யர். அவர் பல பொய்களை கூறி வருகிறார். முதலில் ஊழல், வகுப்புவாதம், பரம்பரை அரசியல், சாதி அடிப்படையிலான அரசியல் ஆகிய பிரச்சனைகளில் கெஜ்ரிவால் கவனம் செலுத்தினார். ஆனால் தற்போது அவர் அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை என்று கோஷமிட்டார்.
இதை பார்த்த கெஜ்ரிவால் உங்களுக்கு லோக்சபா தேர்தலில் டிக்கெட் தர மாட்டேன் என்று தெரிவித்தார். அஷ்வினி கெஜ்ரிவாலிடம் 11 கேள்விகள் கேட்டார். அதற்கான பதில் கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications