வீண் விளம்பரம் தேடுகிறார் கெஜ்ரிவால்: பின்னி மீண்டும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

AAP MLA Binny turns rebellious again
டெல்லி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விளம்பரம் தேடும் நோக்கிலேயே அர்விந்த் கெஜ்ரிவால் செயல்படுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவான வினோத்குமார் பின்னி குற்றம் சாட்யுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " கெஜ்ரிவாலின் வாக்குறுதிகளும், அவர் செய்து முடித்த திட்டங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தும், நடவடிக்கை எடுக்காதது ஏன்?

விளம்பரம் தேடும் நோக்கில் அர்விந்த் கெஜ்ரிவால் செயல்படுகிறார். மக்களை அவர் தவறாக வழி நடத்துகிறார் " என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வே அர்விந்த் கெஜ்ரிவால் குறித்து கருத்து தெரிவித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+