பஞ்சாப் சட்டசபை தேர்தல்.. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அசத்திய ஆம் ஆத்மி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அடுத்த வருடம் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி கட்சி, முதல்கட்டமாக 19 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சர்ச்சைக்குறிய பக்வந்த் மான், ஆம் ஆத்மி தலைமை பிரச்சாரகராக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வழக்கறிஞர் பூல்கா மற்றும் ஹிமாத் சிங் ஆகியோருக்கும் முதல் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
டாக்கா தொகுதியில் பூல்கா போட்டியிட உள்ள நிலையில், ஹிமாந்த் சிங், எஸ்.ஏ.எஸ் நகரில் போட்டியிட உள்ளார்.












Click it and Unblock the Notifications