மிஸ்டர் மோடி.. பாதுகாப்பு இல்லாமல் 15 நிமிடம் ரவுண்டு வர முடியுமா?: கேட்கிறது ஆம் ஆத்மி
Subscribe to Oneindia Tamil
மும்பை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் ஒரு 15 நிமிடம் தனியாக பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டு புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வடமேற்கு மும்பை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிடுகிறார் மாயன்க் காந்தி. இவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாயன்க் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், "மோடி சிங்கமா?.. ஒரு 15 நிமிடம் அவரது சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் ஒரு ரவுண்டு வரச் சொல்லுங்கள் பார்ப்போம்.." என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதுதான் சர்ச்சையை கிளப்பிவிட்டுவிட்டது.
மோடியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்தான் ஆம் ஆத்மி இப்படி சவாலுக்கு அழைக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications