ராகுலைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகை குஷ்பூ!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகை குஷ்பு.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்து வெளியேறிய நடிகை குஷ்பு, தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியைச் சந்தித்த குஷ்பு, அவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார் குஷ்பு. அப்போது ராகுலுக்கு பூங்கொத்து அளித்து அவர் வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
More From
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications