கார் விபத்தில் காப்பாற்றிய மருத்துவருக்கு விருந்து அளித்த நடிகை ஹேமமாலினி
மும்பை: நடிகையும் பாஜனதா எம்பியுமான ஹேமமாலினியின் கார் கடந்த மாதம் விபத்து ஒன்றில் சிக்கியது அனைவரும் அறிந்த செய்தியே, அவரது கார் மோதியதில் சிறு குழந்தை ஒன்று இறந்து போனது.
இந்த விபத்தில் நடிகை ஹேமமாலினியும் படுகாயம் அடைந்தார் காரில் படுகாயம் அடைந்த ஹேமமாலினியை அந்த வழியாக காரில் வந்த சிவ்குமார் சர்மா என்பவர் மீட்டு அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

தற்போது முழுவதும் குணம் அடைந்த நடிகை ஹேமமாலினி தன்னை விபத்தில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கவுரவிக்க விரும்பினார். இதையடுத்து அவர் டாக்டர் சிவ்குமார் சர்மாவை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் ஜூகுவில் உள்ள நடிகை ஹேமமாலினியின் வீட்டுக்கு வந்தார். அவரை குடும்பத்தினருடன் சேர்ந்து வரவேற்ற நடிகை ஹேமமாலினி, டாக்டர் சிவ்குமார் சர்மாவிற்கு அறுசுவை விருந்து அளித்தார்.
பின்னர் தன்னை விபத்தின்போது மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்ததற்காக நன்றி தெரிவித்து கொண்டார், மேலும் டாக்டர் சிவ்குமார் சர்மாவுக்கு அன்பளிப்புகள் வழங்கியும் கவுரவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications