நடிகை ரம்யாவின் தந்தை யார்?
பெங்களூர்: நடிகை ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது தந்தை பெயர் ஆர்.டி.நாராயணன் என குறிப்பிட்டுள்ளார்.
இதை எதிர்த்து சி.வெங்கடேஷ்பாபு என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகை ரம்யா தனது வேட்பு மனுவில் ஆர்.டி.நாராயணன் என்வவர் தனது தந்தை என்றும் அவர் இறந்து விட்டார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
மறைந்த ஆர்.டி.நாராயணன் நடிகை ரம்யாவை தத்தெடுத்து வளர்த்தார். நான் தான் ரம்யாவின் உண்மையான அப்பா. என்னை மறைத்து விட்டு வேட்பு மனுவில் பொய்யான தகவலை அளித்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.
நடிகை ரம்யா என்னை அப்பாவாக ஏற்க மறுத்தால் அவருடைய உண்மையான அப்பா யார் என்பதை அவர் நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இது குறித்து ரம்யா கூறும்போது எனக்கு அப்பா என்று சொல்லித் திரியும் சி.வெங்கடேஷ் பாபு யார் என்றே எனக்கு தெரியாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications