ஶ்ரீதேவி கணவர் போனி கபூருடன் திருப்பதி கோயிலில் வழிபாடு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: நடிகை ஶ்ரீதேவி தன் கணவர் போனி கபூருடன் திருப்பதி ஏழுமையான் கோயிலில் அதிகாலை தரிசனம் செய்தார்.

நடிகை ஶ்ரீதேவி தற்போது பாலிவுட் திரைப்படப்ங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவருடைய மகள் ஜான்வி, பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

 Actress Sridevi came with her husband to Tirupati temple

இந்நிலையில், தன் கணவர் போனி கபூருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோயில் தேவஸ்தானம் சிறப்பு வரவேற்பளித்தது.

ஶ்ரீதேவி அதிகாலையில் சுப்ரபாரத தரிசனத்துக்கு வந்து சுவாமியை தரிசித்துச் சென்றார். அந்த அதிகாலை நேரத்திலும் ஶ்ரீதேவியை காண கூட்டம் சூழந்துகொண்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Sridevi came with her husband to Tirupati temple and worshiped Vengatachalapathi at early morning
Please Wait while comments are loading...