திமுக எம்பி திருச்சி சிவாவை சரமாரியாக அடித்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பா-டெல்லி ஏர்போர்ட் 'பரபர'
டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகின. ஆனால் இந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என திருச்சி சிவாதரப்பில் கூறப்பட்டது.
Delhi: AIADMK's MP Sasikala Pushpa and DMK's MP Tiruchi Siva got into a scuffle at IGI airport. Both were to board a flight to Chennai.
— ANI (@ANI_news) July 30, 2016
அதே நேரத்தில் அப்போது வெளியான படங்களில் மார்பிங் செய்யப்பட்டவையும் இருக்கிறது; ஒரிஜனல் போட்டோக்களும் இருக்கின்றன எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் சென்னைக்கு வருவதற்காக திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பா தமது குடும்பத்தினருடனும் காத்திருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றி திருச்சி சிவாவின் கன்னத்தில் சரமாரியாக சசிகலா புஷ்பா அடித்ததாராம்... இதனால் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications