பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானி படம் திடீர் அகற்றமா?
பெங்களூரு: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில், வைக்கப்பட்டிருந்த அத்வானி போட்டோ அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவின் அத்தனை மூத்த தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

அத்வானிக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்வானி பேசுவற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனிடையே நகரத்தில் ஒட்டியுள்ள எந்த போஸ்டர்களிலும், அத்வானியின் படம் கிடையாது.
ஆனால், செயற்குழு கூட்டம் நடைபெறும், நட்சத்திர ஹோட்டலில், மோடி, வாஜ்பாய், அத்வானி போன்றோரின் படங்களுடன் பின்புறத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்ததாகவும், யாரிடமோ இருந்து வந்த உத்தரவால், அந்த பேனர் நேற்றிரவே அகற்றப்பட்டுவிட்டதாகவும், பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்பிறகு இன்று மீண்டும் அத்வானி படத்துடன் பேனர்கள் இடம்பெற்றுள்ளன. பேனரில், அத்வானி மட்டுமின்றி, வாஜ்பாய், மோடி, அமித்ஷா ஆகியோர் படங்களும் உள்ளன.
அத்வானிக்கு, இந்த கூட்டத்தில் பேச அனுமதி கிடைக்கவில்லை என்றால், அவரது சகாப்தம் முடிந்துவிட்டதாகவே கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications