கனவுக் கல்வியான ஐ.ஐ.டி.க்கு தேர்வான ஏழை சகோதரர்கள் மீது தாக்குதல்.. தலித் என்பதால்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் ஐஐடிக்கு தேர்வான தலித் வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் வீட்டின் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் பலரின் கனவுக்கல்வியாக விளங்குகிறது ஐ.ஐ.டி. இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு ஏழை சகோதரர்களான ராஜூ (18) மற்றும் பிரிஜேஸ் (19) ஆகிய இருவரும் கடுமையாக படித்து, தடைகளைத் தாண்டி ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றனர்.

இம்மாணவர்களின் தந்தை தினக்கூலி. எனவே, ஐஐடியில் சேர பணமில்லாமல் தவித்த இந்த மாணவர்கலின், கல்விக் கட்டணத்தை அண்மையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், மாணவர்களின் முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத சில மர்மநபர்கள், நேற்று அவர்களது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், மாணவர்களின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும், இத்தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களைத் தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications