ராகுல்... உங்க தாத்தா, பாட்டி, அப்பா இந்த நாட்டையே நாசமாக்கிவிட்டனர்: மோடி
ராய்கர்: ராகுல் காந்தியின் தாத்தா, பாட்டி, அப்பா ஆகியோர் இந்தியாவை நாசமாக்கிவிட்டனர் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சாடியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் மாநிலம் ராய்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சியையே விரும்புவதாக இளவரசர் ராகுல் சொல்கிறார். அப்படியானால் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுகள் என்ன செய்து கொண்டிருந்தன? ராகுலின் தந்தை, பாட்டி என அனைவரும் தங்களது சுயநலத்துக்காக இந்த நாட்டை சீரழித்து விட்டனர்.
மாவோயிஸ்டுகளை ஒழிக்க பாரதிய ஜனதா பல்வேறு சட்டங்களை அமல்படுத்தியது. ஆனாங் காங்கிரஸ் அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை.
நாட்டை விற்பவர்களை விட டீ விற்பவர் மேல்தான். டீ அடித்தவர்கள் எல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியுமா என்கிறது சமாஜ்வாடி கட்சி. இது ஏழைகளை வேதனைப்படுத்துவதாகும்.
காங்கிரஸ் அரசுக்கு தோல்வி பயம் உருவாகிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை தடுத்து நிறுத்த முடியாது.
மோடி பேசுவதையே கண்காணித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸிடம் இருந்து இந்த நாட்டை விடுவிக்க வேண்டும் என்றார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications