கட்டில், பீரோ, விசில்.. ஆர்.கே.நகரில் இப்படி ஒரு சின்னத்தில்தான் சசி, ஓ.பி.எஸ் அணி போட்டியிடனும்!
சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம்தான், டிடிவி தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கும் வழங்கப்படும். ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து போட்டியிடலாம்.
டெல்லி: அதிமுக கட்சி சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணியினர் உரிமை கொண்டாடியதால் யாருக்குமே இல்லாமல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் இவ்விரு தரப்பு வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாது என்பதால் வேறு ஏதாவது ஒரு பொது சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.

சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம்தான், டிடிவி தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கும் வழங்கப்படும். கட்டில், பீரோ, கிரிக்கெட் பேட், விசில், தொப்பி இப்படி ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து போட்டியிடலாம்.

இந்த சின்னங்களின் பட்டியல் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், சுயேச்சைகளும் குறிப்பிட்ட சின்னத்திற்கு உரிமை கோரினால், அப்போது குலுக்கல் முறையில்தான் சின்னம் ஒதுக்கப்படுமாம். பாவம்தான், பன்னீர், சசி அணி நிலை.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications