நியாயம் கேட்ட மனைவியை கொன்று 5 துண்டாக வெட்டிய சமையல் கலைஞர்
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள அயா நகரில் சமையல் கலைஞர் ஒருவர் தனது மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று அவரது உடலை 5 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள அயா நகரை சேர்ந்தவர் குல்புத்தீன். அவரது மனைவி புல்லு பேகம்(36). அவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். குல்புத்தீன் அஸ்ஸாமை சேர்ந்த ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். மேலும் டெல்லியில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு இரண்டாவது மனைவியுடன் அஸ்ஸாமில் செட்டிலாக முடிவு செய்துள்ளார்.

இதற்கு பேகம் கடும் எதிப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு மகள் தூங்கிய பிறகு குல்புத்தீன் தனது மனைவியை முதல் மாடிக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெறித்துக் கொலை செய்து அவரின் உடலை 5 துண்டுகளாக வெட்டினார். இதையடுத்து அவர் தனது மனைவியின் உடலை அப்புறப்படுத்திவிட்டார்.
இந்நிலையில் தாயை காணாமல் மகளுக்கு தந்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த சிறுமி தனது தாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் குல்புத்தீனை அழைத்து விசாரித்தபோது முதலில் எதுவும் தெரியாதது போன்று பேசியுள்ளார்.
அதன் பிறகு அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications