“வாழ்க்கையை வெறுக்கிறேன் நான்”- பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு விட்டு உயிரை விட்ட இளம்பெண்
இந்தூர்: பேஸ்புக்கில் "ஐ ஹேட் லைப்" என்ற கடைசி போஸ்ட்டுக்கு பின் ஒரு பெண் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்து கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் "நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்" என்ற படத்தை பகிர்ந்து கொண்ட 25 வயதான அந்த பெண்,அதன்பின் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆர்த்தி ஸ்ரீவாஸ் என்ற அந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவருடைய அந்த படத்தை லைக் செய்தவர்களில் அவருடைய தாயார் மம்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த முடிவை தேடிக்கொண்டுள்ளார் இவர்.
ஒரு மாதத்திற்கு முன்பு இவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.இவருடைய தந்தை நான்கு வருடத்திற்கு முன்பே இறந்துவிட்ட நிலையில் இவரது தாயார் தந்தையின் வேலையில் மனிதாபிமான அடிப்படையில் அமர்ந்தார்.
இப்படத்தை ஆர்த்தியின் நண்பர்கள் அகற்ற சொல்லி கூறியுள்ளனர்.ஆனாலும்,இவரது குடும்பத்தினர் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
காவல்துறை இந்த தற்கொலையைப்பற்றி விசாரித்து வருகிறது.அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதைப்பற்றிய எந்த அறிகுறியும் இல்லை.அவருடைய பணி இடத்தில் ஏதேனும் நிகழ்ந்திருக்குமா என விசாரித்து வருகின்றனர்.
இதைப் பற்றி உளவியல் நிபுணர் ஒருவர் ," பேஸ்புக் என்பது தற்போது இளைய தலைமுறையினர் தங்களது மனநினைவுகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருக்கிறது.எனவே உங்களது குழந்தைகளின் செயல்பாடுகளை உற்றுக் கவனியுங்கள்" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications