முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது 'டோரண்ட்'... திருட்டுத்தனமான டவுண்லோடுக்கு ஆப்பு!
டெல்லி: இணையதளத்தில் உலாவும் நபர்கள் அதிகம் பயன்படுத்தும் டோரண்ட் இணையதளம் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் Kickass Torrents எனும் உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளம் அமெரிக்க புலணாய்வு அமைப்பு மூலம் முடக்கப்பட்டது. மேலும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அதன் உரிமையாளர் ஆர்டம் வாலின் என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தேடுதல் இணையதளமான டோரண்ட் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது.

கிக்காஸ் டோரண்ட் (Kickass Torreents) இணையதளம் 100 கோடி டாலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்தது, இதையடுத்து அதன் உரிமையாளர் போலந்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ச்சியாக பார்க்கும் இணையதளங்களில் கிக்காஸ் இணையதளம் 69-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது டோரண்ட்ஸ் Torrentz.eu.தினமும் லட்சக்கணக்கானோர் அந்த இணையதளத்தை பயன்படுத்தி வந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி இணையதளம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த இணையதளத்தில் தேடினால் எவ்வித லிங்க்கும் (link) அதில் தோன்றுவதில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications