முகேஷ் அம்பானிக்கு 'இசட்', அவர் மனைவி நீத்தாவுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு
டெல்லி: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளித்த அரசு தற்போது அவரின் மனைவி நீத்தாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. தனக்கு பாதுகாப்பு அளிக்கும் வீரர்களுக்கு முகேஷ் அம்பானி பணம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் மனைவிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நீத்தா அம்பானி
நீத்தா அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சீக்கள் அறிக்கை அளித்ததால் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

முகேஷ்
முகேஷ் அம்பானியை பாதுகாக்கும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர். அரசு விவிஐபிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பெறும் ஒரே தனியார் நிறுவன தம்பதி முகேஷ் மற்றும் நீத்தா தான்.

10 பேர்
முகேஷ் எப்படி தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அரசுக்கு பணம் அளிக்கிறாரோ அதே போன்று நீத்தாவின் பாதுகாப்புக்கும் பணம் கொடுக்க உள்ளார். 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நீத்தாவுக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

2013ம் ஆண்டு
2013ம் ஆண்டு முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முகேஷ் அம்பானியை பாதுகாத்து வருகிறார்கள். 40 கமாண்டோக்களை கொண்ட இசட் பிளஸ் பாதுகாப்பை அடுத்தபடியாக உள்ளது இசட் பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications