For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். தாக்குதலை எதிர்கொள்ள ரெடி.. பஞ்சாப்பை தொடர்ந்து காஷ்மீரிலும் எல்லையோர மக்கள் வெளியேற்றம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: பஞ்சாப்பை தொடர்ந்து காஷ்மீரிலும் எல்லையோரங்களில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

After surgical strike, border villages in J&K evacuated

தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் இந்திய ராணுவம், பஞ்சாப், காஷ்மீர் எல்லையோர மாவட்ட மக்களை அவசரமாக வேறு இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது.

எல்லையோரங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியா முழு அளவில் தயாராக உள்ளதாக 'ஒன்இந்தியா'விடம், உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
The villages in the Samba sector and R S Pura in Jammu and Kashmir are being evacuated after India carried out surgical strikes in Pakistan on Wednesday night. Even in Punjab villages in the 10 kilometre radius of the Line of Control were evacuated. People were seen leaving their villages fearing an attack by Pakistan in retaliation to the surgical strike carried out by India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X