அகமதாபாத்தில் போராட்டக்காரர்களால் சரமாரி கல்வீச்சுக்குள்ளான போலீசார்- வைரல் வீடியோ
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள், போலீசாரை சரமாரியாக கல்வீசித் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கு உத்தரவுகளையும் மீறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. கர்நாடகாவின் மங்களூருவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்..
#WATCH Gujarat: Protesters pelt policemen with stones during demonstration against #CitizenshipAmendmentAct, in Ahmedabad. (Earlier visuals) pic.twitter.com/BAqk7LIWb9
— ANI (@ANI) December 19, 2019
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்திலும் போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.
இதில் 2 போலீசார் போராட்டகாரரர்களின் சரமாரி கல்வீச்சுக்குள்ளாகினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications