ரூபாய் நோட்டு விவகாரம்: அருண் ஜேட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக அருண்ஜேட்லியை அதிமுக எம்பிக்கள் சந்தித்தனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை அதிமுக எம்பிக்கள் இன்று சந்தித்து பேசினர்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கூட்டுறவுத் துறை முற்றாக முடங்கிப் போய்விட்டது என்பது தமிழக அரசின் குற்றச்சாட்டு. இதையடுத்து டெல்லியில் இன்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை அதிமுக எம்பிக்கள் இன்று சந்தித்து பேசினர்.

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, நவநீத கிருஷ்ணன், வேணுகோபால் உள்ளிட்டோர் அருண்ஜேட்லியை சந்தித்தனர். அப்போது, கூட்டுறவு வங்கிகளும் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்;
பயிர் கடனாக ரூ3,000 கோடி உடனே வழங்க வேண்டும்; மற்ற வங்கிகளைப் போல மத்திய கூட்டுறவு வங்கிகளும் டெபாசிட் பெற அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அருண்ஜேட்லியிடம் அதிமுக எம்பிக்கள் கொடுத்தனர்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications