இரட்டை இலை விவகாரத்தில் ஓபிஎஸ் அணி கூடுதல் ஆவணம் தாக்கல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கக் கோரி ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணத்தை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்கக்கோரி ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " ஓபிஎஸ் அணிதான் உண்மையான அதிமுக. இதுவரை சுமார் 20 லட்சம் பக்கங்கள் கொண்ட பிராமண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் உள்ள சுமார் 75 லட்சம் தொண்டர்கள் ஓபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். அதற்கு நோட்டரி பப்ளிக் அத்தாட்சியும் உள்ளது. அதனால் ஓபிஎஸ் அணியே உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம் ." என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அணி, ஓபிஎஸ் அணியின் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் வகையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் கூட்டத்தில் , இரட்டை இலை சின்னம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது என்கிறார்கள் அதிமுகவினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications