ஜூலை 25ல் மருத்துவ நுழைவு மறுதேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகள் ஜூலை 25ல் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வில், வினாத்தானள் முன்கூட்டியே வெளியானதால் ஏற்கனவே நடந்த நுழைவுத் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், மறு நுழைவுத் தேர்வை 4 வாரத்தில் நடத்த உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்சிக்கு உத்தரவிட்டிருந்தது.ஆனால், 4 வாரத்துக்குள் மறு தேர்வு நடத்த இயலாது எனவும், கால அவகாசம் வழங்கக் கோரியும் சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் நுழைவுத் தேர்வை நடத்தி முடித்து தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வருகின்ற ஜூலை 25ம் தேதியன்று மறுதேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ இன்று அறிவித்துள்ளது.
More From
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications