டெல்லியில் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளனது- 5 பேர் காயம்
டெல்லி: டெல்லி அருகே சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று இயந்திர பழுது காரணமாக அவசரமாக தரையிரக்க முயன்றபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
பீகாரின் பாட்னாவிலிருந்து டெல்லிக்கு 7 பேருடன் சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டது. டெல்லியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலையில் உள்ள நஜாஃப்கர் பகுதியில் விமானம் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிரக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் விமானம் கிழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேரும், ராவ் துலாராம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications