ஹோட்டலில் இருக்கையில் சக ஊழியர் பாலியல் தொல்லை: ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ் புகார்
டெல்லி: ஏர் இந்தியா நிறுவன விமான பணிப்பெண் தனக்கு சக ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. ஏர் இந்தியாவா அப்படி என்றால் அந்த விமானம் உரிய நேரத்தில் கிளம்பவே கிளம்பாது என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள எண்ணத்தை மாற்ற அந்நிறுவனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமான பணிப்பெண்(ஏர் ஹோஸ்டஸ்) ஒருவர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தனக்கு தன்னுடன் வேலை செய்யும் நபர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானம் தரையிறங்கியதும் அங்கிருந்த போலீசாரிடம் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வழக்கை மும்பை அந்தேரி பகுதிக்கு மாற்றியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications