டெல்லி-கான்பூர் இடையேயான ஏர் இந்தியாவின் விமான சேவை தற்காலிக நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
கான்பூர்: டெல்லியில் இருந்து கான்பூருக்கான ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் மற்றும் சில தொழில்நுட்ப காரணங்களுக்காக டெல்லி - கான்பூர் விமான சேவையானது இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றது என்று கான்பூர் விமான நிலையத்தின் ஏர் இந்தியா மேலாளர் நேகி தெரிவித்துள்ளார்.

மேலும், இது போன்ற தற்காலிக சேவை நிறுத்தம் வழக்கமாக பராமரிப்பு பணிகளுக்காக நடைபெறுவதுதான் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி முதல் கான்பூர் வரையிலான ஏர் இந்தியாவின் விமான சேவையானது கடந்த 2007 ஆம் ஆண்டு, செப்டம்பர் முதல் தொடங்கப்பட்டது. முதலில் வாரத்தில் 6 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டாலும் அதன்பின்னர் இரண்டு விமானங்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications