நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் எங்கிருந்தாலும் கைது செய்வோம்: ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமைக் கைது செய்வதில் முந்தைய அரசு தோல்வியடைந்து விட்டது. தாவூத் எங்கிருந்தாலும் நாங்கள் கைது செய்வோம் என உறுதியளித்துள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
300க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம், அமெரிக்கத் தாக்குதலில் ஒசாமா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து தப்பியோடிய தாவூத் இப்ராகிம் தற்போது துபாயில் இருப்பதாகவும் உறுதிப்படுத்த முடியாத சில தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங், 'தாவூத் இப்ராகிமை பிடிப்பதில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வி அடைந்து விட்டது . தற்போது தாவூத் இப்ராகிமை கைது செய்ய மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அவன் எங்கிருந்தாலும் நாங்கள் கைது செய்வோம்' என அவர் உறுதி படத் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications