டெல்லிவாசிகளே பிரார்த்தியுங்கள்.. பிராத்தனை வலிமையானது: ட்விட்டரில் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சற்று முன்னர் டெல்லிவாசிகளை பிரார்த்திக்குமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிதான் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என்றே கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன.
All the very best Delhiites. Do pray. Prayers are v powerful.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 10, 2015 டெல்லியில் 14 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை முதலே ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் தலைமை அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகள் முன்பாக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே வாக்கு எண்ணிக்கைக்கு சற்று முன்னர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லிவாசிகளே உங்களுக்கு நல்வாழ்த்துகள்.. பிரார்த்தியுங்கள்... பிரார்த்தனை மிகவும் வலிமையானது என்று கூறியுள்ளார்.
மேலும் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜெகதீஷ் முகி, 35 தொகுதிகளுக்கும் அதிகமாக வெல்வோம் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications