கன்னடத்திலிருந்து ஒரு வைரல் பாடல்.. நெட்டில் தீயாய் பரவும் "அல்லாஹ் யா அல்லாஹ்"!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கன்னட படத்தில் சரண் என்ற நடிகர் பாடி ஆடும் அல்லாஹ் யா அல்லாஹ் என்ற வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பவன் வாடியார் எழுதி இயக்கியுள்ள கன்னட படம் நடராஜா சர்வீஸ். தமிழ் படமான கல்கி புகழ் நடிகை ஸ்ருதியின் சகோதரர் சரண் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். விரைவில் ரிலீஸாகும் இந்த படத்தில் மயூரி ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தில் சரண் வயதான முஸ்லீமாக வேடம் போட்டு அல்லாஹ் யா அல்லாஹ் என பாடி ஆடும் வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டது. கன்னட பட வீடியோ தானே என்று நினைக்க வேண்டாம்.
அந்த வீடியோவை இதுவரை 4. 5 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். அனூப் சீலின் இசையில் அந்த பாடல் ரசிக்கும்படி உள்ளது. நடனமும் இசைக்கு ஏற்றவாறு இருக்கிறது. அந்த வீடியோ தான் இணையதளங்களில் வைரலாகி உள்ளது.
நீங்களும் வீடியோவை பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications