விமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம்.. டிராய் பரிந்துரை
விமான பயணத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் பரிந்துரை செய்து இருக்கிறது.
டெல்லி: விமான பயணத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரை செய்து இருக்கிறது.
தற்போது விமானத்தில் செல்லும் போது செல்போன் மற்றும் இணையம் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டு இருக்கிறது. எலக்ட்ரானிக் கருவிகளில் இருக்கும் சிக்னல்களும் விமானத்தில் இருக்கும் சிக்னல்களும் குழம்பிப் போக வாய்ப்பு இருக்கிறது.

இதனால் பெரிய விபத்துக்கள் கூட நேர வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும்.
இதன் காரணமாக விமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது. விமான போக்குவரத்து துறைக்கு டிராய் எழுதிய கடிதத்தில் இந்த பரிந்துரையை செய்துள்ளது.
அதே போல் விமானத்தில் இணையதளம் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது. இதன் மீது விமான போக்குவரத்து துறை சில நாட்களில் முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விமானத்தில் செல்போன் பயன்படுத்தலாம். இந்த சிக்னல்கள் விமான சிக்னல்களை பாதிக்காமல் இருக்கும் வண்ணம் முன்னேற்பாடுகள் செய்யப்படும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications