பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அமரீந்தர் சிங்!!
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அமரீந்தர் சிங் உரிமை கோரியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அமரீந்தர் சிங் உரிமை கோரியுள்ளார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில் அம்மாநில ஆளுநரை சந்தித்து அமரீந்தர் சிங் உரிமை கோரியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.

அகாலிதளம் 15, பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இதன்மூலம் சிரோன்மணி அகாலி தளம் - பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இதையடுத்து அம்மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அமரீந்தர் சிங் இன்று ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications