உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு.. மீரட்டில் தலித்துகள் போராட்டம்
உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து மீரட்டில் தலித்துகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கொல்கத்தாவில் மேலும் ஒரு சிலை உடைப்பு..மோடியின் முடிவு- வீடியோ
மீரட்: உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து மீரட்டில் தலித்துகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக அங்கு வைக்கப்பட்டிருந்த லெனின் உடைத்தெறிந்தது. இதனால் அங்கு பெரும் போராட்டம் வெடித்தது.

இதைத்தொடர்த்து தமிழகத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் இந்த சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள தலித் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு புதிய சிலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications