ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார் அமித்ஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

பாஜக , திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் 9 பேரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் முடிகிறது. இதனால் அந்தப் பதவிகளுக்கு யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

Amit Shah file nominations for Rajya Sabha elections

இந்நிலையில், டெல்லியில் நடந்த பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அமித் ஷா குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

Amit Shah calls Mahatma Gandhi 'Chatur Baniya' , slams Congress of party without ideology

தைரியமாக முடிவெடுக்கக்கூடிய அமீத்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி ஏற்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP supremo Amit Shah filed nomination for RajyaSabha election Today.
Please Wait while comments are loading...